வணக்கம் நண்பர்களே,
இது என் முதல் இணையதள தபால்.
நம் வாழ்வில் எப்பொழுதுமே "முதல்" என்ற வார்த்தையே கொஞ்சம் சிலிர்ப்பு தான். இப்போ அப்படித்தான் நானும் உணர்கிறேன்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் என் பாரம்பரியத்தையே மறந்துவிட்டேன். அப்பொழுது தான் தோன்றியது, இந்த விபரீத யோசனை.
ஏன் நான் எனக்கு தெரிந்ததை அடுத்தவர்க்கு சொல்லவும், அடுத்தவர்க்கு தெரிந்ததை அனைவரும் தெரிய வைக்க வேண்டும் என்று..
உங்கள் வெளிப்படையானக் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
தனு.
2 comments:
Mudal cone(al) mutrilum ....... .
Mudal kirukkal .....................
best of luck
thanks dad :)
Post a Comment