Thursday, March 25, 2010

Philosophy...

""ஆசையே அலை போலே.. நாம் எல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ நாளிலே..""


இவை கண்ணதாசன் அவர்களின் அனுபவ வரிகள்?!!
நிறைய விஷயங்களை காணும் பொழுது வாழ்ந்து தான் பார்ப்போமே என்று தோன்றுகிறது..

சில கண்ணதாசனின் மறக்க முடியாத கீதங்களுகான இணைப்பு.. 
Rare OLD songs of கண்ணதாசன்..
இனிய மற்றும் தத்துவம் நிறைந்த பாடல்கள் .. கேட்டு ரசியுங்கள்... :)

அன்புடன்,
தனு :)

Tuesday, March 9, 2010

சுட்டு எரிக்குதே!!

ஏன் மாசி மாசம் இப்படி வெயில் அடிக்குது ???

பூகம்பம் பற்றி ஏன் அடிக்கடி செய்திகளில் கேட்கப்படுகிறது??

ஏன் இந்த வருடம் அதிக பனி பொழிவு என்று கூறப்பட்டது??

எங்கே போயின சிட்டுக் குருவிகள்???

இந்த கேள்விகளுக்கு ஏதும் சம்பந்தம் இருக்கு என்று நீங்கள் நினைத்தால், என்னிடம் சொல்லுங்கள்...

இதற்க்கு பதில் மிகவும் எளிது, "குளோபல் வார்மிங்"அல்லது "புவி வெப்பநிலை அதிகரிப்பு"...

என்ன செய்ய போகிறோம்..???

தனு.

What a pity??

Today i had a chance of viewing the most regrettable situation of  "Donkeys" in busy traffic..
The horrible part of it is their legs are tied and unable to move away even :(













Do anyone responsible for that gonna feel sad??

என் முதல் தபால்..

வணக்கம் நண்பர்களே,

இது என் முதல் இணையதள தபால்.
நம் வாழ்வில் எப்பொழுதுமே "முதல்" என்ற வார்த்தையே கொஞ்சம் சிலிர்ப்பு தான். இப்போ அப்படித்தான் நானும் உணர்கிறேன்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் என் பாரம்பரியத்தையே மறந்துவிட்டேன். அப்பொழுது தான் தோன்றியது, இந்த விபரீத யோசனை.
ஏன் நான் எனக்கு தெரிந்ததை அடுத்தவர்க்கு சொல்லவும், அடுத்தவர்க்கு தெரிந்ததை அனைவரும் தெரிய வைக்க வேண்டும் என்று..

உங்கள் வெளிப்படையானக் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
தனு.