போகிற போக்கில் என்னை தாக்கிய பாடல்களில் ஒன்று இதோ உங்களுக்காகவும்,
இப்பாடல் இடம் பெற்றp படம்... "லீலை (2009)"....
சில்லென்று ஒரு கலவரம்
நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
காதல் ஒரு புறம் கன்னலே
காய்ச்சல் ஒரு புறம் என்னில்
மோதல் தரும் சுகம் ஆரம்பம்
தூறலின் சாரலில் நான் நின்ற பொது
வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு
கண்கள் தரும் வண்ணங்கள்
என்னுள் ஏழும் எனனகளிள்
நான் உறைந்து போனேன் இன்று
சில்லென்று ....
"சாலையில் டிராபிக் -இல் நான் வாடும் பொது
FM-இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னை கண்ட பின் என்னுள் ஏழும்
புது பாடல்கள் ஓராயிரம்
எனை மறந்து நின்றேன் இன்று"
சில்லென்று . ...
உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே
ஏன் ஏன் ஏன் ?
என் கண்ணில் கோடி சூரியன்
என் வானில் கோடை கார் முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆணை
சில்லென்று ....
இப்பாடலை பெற இணையthala inaippu ..
Jillendru oru kalavaram